- Advertisement -spot_img

TAG

. 10pm Night lockdown

கொரோனா விவரங்களை மூடி மறைக்காதீர்கள்; உண்மையை தெரிவியுங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…

சென்னை,  கொரோனா விவரங்களை மூடி மறைக்காதீர்கள்,  வெளிப்படையாக செயல்படுங்கள். மக்களை காப்பாற்றுவோம் என  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் அறிவுரை  கூறினார். தமிழக முதல்வராக நேற்று பதவி...

பொதுமுடக்கம் நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும்! அதிகாரிகள் தகவல்

சென்னை: பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மே 10 முதல் 24 வரை  பொதுமுடக்கம்...

ஒத்திவைக்கப்பட்ட 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? தேர்வுத்துறை தகவல்…

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எப்போது நடைபெறும், அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில்,  தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து,...

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்குமா? இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழகஅரசு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் அங்கீரிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவ மனைகளில் படுக்கை கிடைக்குமா என்பது குறித்து அறிந்துகொள்ள பிரத்யேக இணையதளத்தை தமிழக சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தி...

தமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர்  குற்றம்சாட்டி வரும் நிலையில்,  8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது என  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு...

ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால்,  தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம்  அறிவித்துள்ளது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி...

மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது! சத்தியபிரதா சாகு விளக்கம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு லாக்டவுன் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது என...

18/04/2021 – 7PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 10ஆயிரத்தை கடந்துள்ளது. 42 பேர்  உயிரிழந்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட...

18/04/2021 – 7PM: தமிழகத்தில் இன்று மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில், 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு, 2020ம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த காலக்கட்டமான  மே 14ந்தேதி அன்று 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ...

20ந்தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர போக்குவரத்து தடை… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் லாக்டவுன் அறிவித்துள்ள தமிழகஅரசு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி, 20ந்தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகஅரசுகொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த...

Latest news

- Advertisement -spot_img