- Advertisement -spot_img

TAG

10% reservation

மருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…

சென்னை: மருத்துவப் படிப்பில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சென்னை  உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது அதிர்ச்சியை...

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% ஒதுக்கீடு : மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்

சென்னை மருத்துவ படிப்பு ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% வழங்கியது குறித்து மத்திய அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பு ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட...

10 சதவிகிதம் இடங்கள் ஒதுக்கீட்டில் விதிமீறல் எதுவும் இல்லை: அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்

சென்னை: பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்டெக் பயோடெக்னாலஜி, எம்டெக் கம்ப்யூட்டஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பாடப்பிரிவுகள்...

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இடஒதுகீடு வழங்க இயலாது! உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில்

சென்னை தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீட்டு அமல்படுத்தக் கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழகத்தில் ஏற்கனவே 69% இடஒதுக்கீடு அமலில் உள்ளதால், மனுதாரரின்  மனுவை தள்ளுபடி...

10 சதவிகித இடஒதுக்கீடு: அதிமுக, காங்கிரஸ் உள்பட 6 கட்சிகள் ஆதரவு

சென்னை: 10% இட ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தை சேர்ந்த 16 கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்பட  6 கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவிகித...

10சதவிகித இடஒதுக்கீடு: முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

சென்னை:  பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு மருத்துவ படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. பொருளாதார...

தமிழக மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு கேட்டு வழக்கு: இந்திய மருத்துவ கழகச் செயலர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில்,மருத்துவ படிப்பில், மத்திய அரசின் 10% இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இந்திய மருத்துவ கழக செயலர், சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10...

10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: ஏப்ரல் 8ந்தேதிக்கு ஒத்திவைப்பு

டில்லி: மோடி தலைமையிலான அரசு சமீபத்தில் அமல்படுத்தி,  பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிரான வழக்கு ஏப்ரல்8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை...

பொதுப் பிரிவனருக்கு 10% இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் வழக்கு ஒத்தி வைப்பு

டில்லி பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. பொதுப்பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்...

10% இடஒதுக்கீடு எதிர்த்து வழக்கு: மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தடை விதிக்க மறுத்த உச்சநீதி மன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10...

Latest news

- Advertisement -spot_img