- Advertisement -spot_img

TAG

10ம் வகுப்பு தேர்வு

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தனித்தேர்வர்களுக்கு...

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு: சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

டெல்லி: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை  வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், குறிப்பிட்ட சில பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்று முன்னேற்ற தேர்வுக்காக...

தமிழ்வழி பயிலும் பிற மாநில மாணவர்களின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை

திருச்சி: தமிழ்வழிக் கல்வி பயிலும் பிற மாநில மாணவர்களுக்கும் பொதுத் தேர்வை முழுமையாக ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர்...

தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி: முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அமைச்சரவை கூட்டத்தில் ஒருமித்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை நடந்த...

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு முறைகள்…! தமிழக அரசு வெளியீடு

சென்னை: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு...

ஏன்10ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட வேண்டும்? மனுதாரர்களின் விரிவான ஆட்சேபனைகள்

சென்னை: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அது பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏன் இந்த ஆட்சேபனைகள்...

10ம் வகுப்பு தேர்வு மேலும் தள்ளிவைக்கப்படாது… செங்கோட்டையன்….

ஈரோடு: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மேலும்  தள்ளி போகும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்து உள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ந்தேதி நடைபெறும் என அறிவித்த அமைச்சர் செங்கோட்டை...

மாணவர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்… ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு நடத்துவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கொரோனாவை தடுப்பதில் முன்னுக்குப்பின் முரணாக அலட்சியமாக...

மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே 10ம்வகுப்பு பொதுத்தேர்வு… பள்ளிக்கல்வித்துறை

சென்னை: மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே 10ம்வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஸ்எஸ்எல்சி (10ம்...

கொரோனாவால் 12-ம் வகுப்பு கடைசித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 4-ம் தேதி மறுதேர்வு…

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக பிளஸ்2 பொதுத்தேர்வில் கடைசி தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு ஜூலை 4-ம் தேதி மறுதேர்வு நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் பிளஸ்2 மாணாக்கர்களுக்கான...

Latest news

- Advertisement -spot_img