Tag: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் இன்றுமாலை பேச்சு வார்த்தை! அமைச்சர் தகவல்..

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் இன்றுமாலை பேச்சு வார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் போராட்டத்தை சிலர் தூண்டி விடுகின்றனர் என்று கூறினார். சென்னை…