Tag: பொங்கல் பண்டிகை

நாளை காணும் பொங்கல்: சென்னை பாதுகாப்பு பணியில் 15500 போலீசார்

சென்னை: பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான நாளை (17ந்தேதி) காணும் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னையில் பாதுகாப்புகாக 15,500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கடற்கரை…

நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – போலீஸார் பாதுகாப்பு – டாஸ்மாக் விடுமுறை

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், அவனியாபுரத்தை சுற்றி உள்ள 10 மதுபான கடைகளை நாளை ஒருநாள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி,…

பொங்கல் பண்டிகை: பிரதமர் மோடி – முதல்வர் மு.க. ஸ்டாலின் – அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: நாளை தைத்திங்களின் முதல்நாளான பொங்கல் திருநாள். இதையொட்டி பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். விவசாயிகளின் அறுவடைத்திருநாள்…

பொங்கலையொட்டி, வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்கள் தொடர் விடுமுறை.!

சென்னை: பொங்கலையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,…

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இதுவரை 12,176 காளைகளும், 4,514 காளையர்களும் பதிவு!

மதுரை: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கலையொட்டி தொடங்கும் நிலையில், போட்டியில் பங்கேற்க 12,176 காளைகளும், 4,514 காளையர்களும் (மாடுபிடி வீரர்கள்) பதிவு செய்துள்ளதாக அமைச்சர்…

பொங்கல் பண்டிகை: கோவை சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவையில் இருந்து தாம்பரத்துக்கு 16, 17 தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து…

பொங்கல் பண்டிகை: நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…

டெல்லி: பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட தென்மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. பொங்கல் விடுமுறையை ஒட்டி தாம்பரம் – தூத்துக்குடி –…

தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தின் அனுமதி எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு!

டெல்லி: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்த அறிவிப்புகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு…

இன்று முகூர்த்தகால் நடப்பட்டது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தை 23ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

மதுரை: உலக பிரிசித்தி பெற்ற மதுலை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்த கால் இன்று நடைபெற்றது. இங்கு, பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் ரூ.44 கோடியில் 67 ஏக்கர்…

போக்குவரத்துத்துறை தொழிற்சங்களுடன் பொங்கலுக்கு பிறகே பேச்சுவார்த்தை! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: போக்குவரத்துத்துறை தொழிற்சங்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு பிறகுதான் பேச்சுவார்த்தை நடைபெறும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து…