Tag: பதவி ஏற்பு

விசாகப்பட்டினத்தில் முதல்வராக பதவி ஏற்பேன் : ஜெகன்மோகன் ரெட்டி 

அமராவதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தா தேடுதலுக்கு பின்பு விசாகப்பட்டினத்தில் பதவி ஏற்பேன் எனக் கூறி உள்ளார் விரைவில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் சூழலில்,…

மாநிலங்களவையில் பதவியேற்க  ஆம் ஆத்மி உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

டில்லி மாநிலங்களவையில் உறுப்பினராக பதவியேற்க ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி…

விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கர் முதல்வராக பதவி ஏற்றார்

ராய்ப்பூர் இன்று சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவி ஏற்றுள்ளார். கடந்த மாதம் சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்று மொத்தம்…

இன்று சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்பு

ராய்ப்பூர் இன்று சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவி ஏற்றுள்ளார். கடந்த நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக…

நாளை மிசோரம் முதல்வராகப் பதவி ஏற்கும் லால் துஹோமா

அய்ஸ்வால் நாளை மிசோரம் மாநிலத்தின் முதல்வராக லால் துஹோமா பதவி ஏற்கிறார். மிசோரம் மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய…

இன்று தெலுங்கானா புதிய முதல்வர் ரேவந்த் ரெட்டி பதவி ஏற்பு : சோனியா காந்தி பங்கேற்பு

ஐதராபாத் இன்று தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார்.. நடந்து முடிந்த தெலுங்கானா மாநிலச் சட்டசபைத் தேர்தலில்…

இன்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சென்னை…

இன்று சிங்கப்பூர் அதிபராகத் தர்மன் சண்முகரத்னம் பதவி ஏற்பு

சிங்கப்பூர் இன்று சிங்கப்பூரின் 9 ஆம் அதிபராகத் தர்மன் சண்முகரத்னம் பதவி ஏற்கிறார். கடந்த 1 ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் கடந்த 1-ந் தேதி அதிபர்…

2 புதிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி ஏற்பு

டில்லி நேற்று உச்சநீதிமன்றத்தில் புதிதாய 2 நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உள்ள போதிலும் 30 நீதிபதிகள் மட்டுமே…

மகாராஷ்டிரா துணை முதல்வராகப் பதவி ஏற்ற அஜித் பவார்

மும்பை அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். அஜித் பவாருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கும் உடனான மோதலால் கட்சியை அஜித்…