Tag: நாடாளுமன்றம்

இலங்கையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் 

கொழும்பு இலங்கை சபாநாயருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது கடந்த ஜனவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல்…

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமூக ஊடகங்கள் நிரந்தர தடை மசோதா தாக்கல்

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமூக ஊடகங்களை நிரந்தரமாகத் தடை செய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக வலைத்தளங்கள் ஒரு அங்கமாக மாறி உள்ளது.…

10 ஆம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நீட்டிப்பு

டில்லி தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி அன்று…

இன்று முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 

டில்லி இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டு தோறும் நாடாளுமன்ற முதல் கூட்டம் குடியரசுத் தலைவர் உரையுடன்…

வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கலாம்

டில்லி வரும் 1 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால்…

மக்களவை தாக்குதலின் போது பயந்து ஓடிய பாஜக எம்பிக்கள் : ராகுல் காந்தி

டில்லி நாடாளுமன்ற மக்களவையில் நடந்த தாக்குதலின் போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயந்து ஓடியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள்…

நாடாளுமன்றத்தில் இன்று 49 உறுப்பினர்கள் இடை நீக்கம்

டில்லி நாடாளுமன்றத்தில் இன்று 49 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டு இதுவரை 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், கடந்த புதன்கிழமை மக்களவையில்…

92 எம் பிக்கள் இடைநீக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

டில்லி நாடாளுமன்றத்தில் 92 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகையில் கடந்த 13-ந் தேதி நாடாளுமன்றத்துக்கு…

நாடாளுமன்ற தாக்குதல் : பாஜக எம்பி யிடம் வாக்குமூலம் பெற காவல்துறை முடிவு

டில்லி நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நுழைய அனுமதி அளித்தது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலn வாங்க காவல்துறை முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையில், கடந்த 13…

நாடாளுமன்ற தாக்குதல் : 7  பேர் பணியிடை நீக்கம்

டில்லி நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நடந்த தாக்குதலை முன்னிட்டு 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில்…