Tag: டாஸ்மாக் கடை

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது வழங்க ஏற்பாடு! அமைச்சர் முத்துசாமி தகவல்…

சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை 99% தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர் முத்துசாமி, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்படும்…