நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் தி.மு.க. கூட்டணியில்,…