தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளை மிரட்டிய எம் எல் ஏ : மகாராஷ்டிராவில் பரபரப்பு
ஹிங்கொலி மகாராஷ்டிர சிவசேன சட்டமன்ற உறுப்பினர் சந்தோஷ் பாங்கர் தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின்…