Tag: கருணாநிதி நினைவு நாள் பேரணி

கருணாநிதி நினைவுநாள் பேரணியில் நடந்துசென்ற மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்றுகாலை நடைபெற்ற கருணாநிதி நினைவுநாள் பேரணியில் கலந்துகொண்டு நடந்து சென்ற திமுக மாமன்ற உறுப்பினர், திடீரென மயங்கி கீழே விழுந்து பலியானார்.…