Tag: உயர்கல்வித்துறை

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 1,02,224 மாணாக்கர்கள் சேர்க்கை!

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மட்டும் 1லட்சத்து 2ஆயிரத்து 224 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கம் தெரிவித்து உள்ளது.…