Tag: அமைச்சர் பொன்முடி

பாஜக பாசிச ஆட்சியைக் கொண்டு வர முயல்கிறது : அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மூலம் பாசிச ஆட்சியைக் கொண்டு வர முயல்வதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். நேற்று விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி…

அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு…

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் அமைச்சர் பொன்முடி.

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வரச்சொல்லி சம்மன் அனுப்பப்பட்டது. இதை ஏற்று,…

கதிர் ஆனந்தைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: அமைச்சர் பொன்முடி நவம்பர் 30-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நேற்று ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் திமுக எம்.பி.…

சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்: ஆளுநர் ஒப்புதல் வழங்க அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்…

சென்னை: சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கும்,…

பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: தானே விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு!

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தானே விசாரிப்பதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியில்…

துணைவேந்தர் விவகாரம்: ஆளுநரின் அறிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…

சென்னை: துணைவேந்தர் நியமன விவகாரத்தில், ஆளுநர் அறிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம் அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் உள்பட மூன்று பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர்…

மாதிரி பாடத்திட்டம் குறித்து தன்னாட்சி கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம் குறித்து அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. பல்கலைக்கழகம்…

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை தமிழக அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதைத்…

அமைச்சர் பொன்முடி இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை

சென்னை இன்று தமிழக அமைச்சர் பொன்முடி அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழக…