- Advertisement -spot_img

TAG

ஹிஜாப் வழக்கு

ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…

டெல்லி:  ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். நீதிபதி ஹேமந்த் குப்தா கர்நாடக...

கல்வி நிலையங்களில் ஹிஜாப்-புக்கு அனுமதியா? இல்லையா? இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்…

டெல்லி:  கல்வி நிலையங்களில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவை ஆதரித்த, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கின் விசாரணை முடிவடைந்த...

ஹிஜாப் தடை வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்…

டெல்லி: கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று பரபரப்பான இறுதிவாதங்கள் நடைபெற்ற நிலையில், தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி...

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை தீர்ப்புக்கு எதிரான வழக்கு!  விசாரணைக்கு ஏற்றது உச்சநீதி மன்றம்

டெல்லி: கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்துள்ளதுடன், அடுத்தவாரம் விசாரிக்கப்படும் என தெரிவித்து உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்வி...

ஹிஜாப் விவகாரத்துக்கு உணர்ச்சியூட்டாதீர்கள்: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு…

டெல்லி: ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க முடியாது என உச்சநீதி மன்றும் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த பிரச்சினைக்கு...

ஹிஜாப் வழக்கு தீர்ப்பு : கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு

பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்ததால் இஸ்லாமிய அமைப்புக்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு...

கர்நாடக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக இஸ்லாமிய மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உடுப்பியில் மாணவ மாணவியர் சீருடையுடன் வர வேண்டும் எனவும் இஸ்லாமிய மாணவிகள்...

“அமைதியும் நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும்’; தீர்ப்பை ஏற்குமாறு கர்நாடக முதல்வர் பொம்மை வேண்டுகோள்…

பெங்களூரு: "அமைதியும் நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும். ஹிஜாப் தொடர்பான உயர்நீதிமன்ற அமர்வின்  தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்குமாறு கர்நாக முதல்வர் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கர்நாடக கல்வி அமைச்சர், மத்திய அமைச்சர்கள்...

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணியக்கூடாது! கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….

பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளில் மதஅடையாளங்களை காட்டும் ஹிஜாப் அணியக்கூடாது என  கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுக்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவதாக 3...

ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது – பரபரப்பு

பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடை...

Latest news

- Advertisement -spot_img