- Advertisement -spot_img

TAG

ஹரி நாடார்

சீமானுக்காகத்தான் என் கணவர் குரல் கொடுத்தார்; ஆனால் யாரும் உதவி செய்யவில்லை! ஹரி நாடார் மனைவி

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் முன்னாள் காதலி விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரி நாடாரை காப்பாற்ற சீமானும் வரவில்லை, யாரும் வரவில்லை என ஹரி நாடார் மனைவி...

ஹரிநாடாரை போலீஸ் காவலில் விசாரித்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை! சென்னை காவல் ஆணையர்

சென்னை: நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதாகியுள்ள ஹரிநாடாரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சைலேந்திரபாபு...

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் ஹரி நாடார் கைது

சென்னை நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிநாடார் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார்.  இவர் கழுத்து, கை என்று உடல் முழுக்க பல...

'சசிகலா புஷ்பா ஆதரவாளர்' ஹரி நாடார் குண்டர் சட்டத்தில் கைது…!?

நெல்லை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சிவா புகழ் தூத்துக்குடி எம்.பி. சசிகலா புஷ்பாவின் தீவிர ஆதரவாளரும், உறவினருமான ஹரி நாடார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. டெல்லி விமான நிலையத்தில் திமுக...

Latest news

- Advertisement -spot_img