- Advertisement -spot_img

TAG

ஹரியானா

டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்

டெல்லி: டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியை மையமாகக் கொண்டு இரவு 10.36 மணி அளவில் நில அதிர்வு என...

மே 24 வரை ஊரடங்கு நீடிப்பு – ஹரியானா அரசு அறிவிப்பு

சண்டிகர்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து வரும் மே 24-ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார். ஹரியானா மாநிலத்தில்...

மகாராஷ்டிரா, ஒடிசா உள்பட பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு: மும்பையில் ஏராளமான தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன..

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,  மும்பை உள்பட பல பகுதிகளில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில் 700 தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு...

ஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு

ஹரியானா: ஹரியானாவில் புதன்கிழமை விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நீர்பீய்ச்சியடிக்கும் டேங்கர் மீது ஏறி அதனை நிறுத்திய 26 வயது இளைஞர் நவ்தீப் சிங் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பண்ணை...

ராகுலின் டிராக்டர் பேரணிக்கு ஹரியானா அரசு அனுமதி

சண்டிகர்: ராகுல் டிராக்டர் பேரணிக்கு முதலில் மறுப்பு தெரிவித்த ஹரியானா அரசு, பின் 100 பேருடன் மட்டும் பேரணியை தொடர அனுமதி அளித்தது. மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக, காங்., எம்.பி., ராகுல்,...

கொரோனா சேவையாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இருமடங்கு ஊதியம் – ஹரியானா அரசு

சண்டிகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு பெற தங்கள் வாழ்வையே பணயமாக வைத்து சேவையாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஹரியானா அரசு இருமடங்கு ஊதியம் வழங்க உள்ளது. உலகளவில் 97300 க்கும் அதிகமான மக்களை  பலி கொண்ட COVID-19...

உமிழ்நீர் வழியே COVID-19 பரவக்கூடும் – சூயிங்கம்மிற்கு தடைவிதித்த ஹரியானா அரசு…

ஹரியானா  சூயிங் கம்மை சுவைத்துவிட்டு பொது இடங்களில் துப்புவதன் மூலம் உமிழ்நீர் வழியே தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் எனவே அதனை தடை செய்வதாகவும் ஹரியானா அரசு அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 48000...

ஹரியானாவில் 80 வயது மாமியாரை அடித்து துன்புறுத்திய மருமகளை போலீஸ் தேடுகிறது

சண்டிகார்: ஹரியானாவில் 80 வயது மாமியாரை தலைமுடியை பிடித்து மருமகள் அடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டம் நர்நாவுல் அடுத்த நிவாஜ் நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தா தேவி. 80 வயதான மாமியார்...

ஹரியானா, பஞ்சாப் கலவரத்தில் 11 பேர் பலி!!

சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதனால்...

கற்பழிப்பு-கொலை, சகஜமப்பா….! ஹரியானா முதல்வர் மனோகர்லால்!

 ஹரியானா: நாட்டில் கற்பழிப்புகளும், கொலைகளும் நடப்பது சகஜம்தான். இதுபோன்ற குற்றங்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பதுதான். நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை என்று ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தின் 50-வது பொன்விழாவில்...

Latest news

- Advertisement -spot_img