- Advertisement -spot_img

TAG

ஸ்டிரைக்

ஹோண்டா ஸ்டிரைக்: ஃபேஸ்புக்கில் லைக் போட்டால் வேலைக்கு ஆபத்து

ராஜஸ்தான் மாநிலத்தின் தபுகாரா ஹோண்டா நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லைக் போட்ட பணியாளர் ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தபுகாரா ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் 100 நிரந்தர பணியாளர்களையும்...

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

  சென்னை:  இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள்ள கலந்துகொ;ள்ளும் ஸ்டிரைக் இன்று நடைபெற்று வருகிறது. வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்,...

ராமேஸ்வரம் விசை படகு மீனவர்கள் ஸ்டிரைக்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததத்தை தொடங்கி உள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது....

Latest news

- Advertisement -spot_img