- Advertisement -spot_img

TAG

வைகை

பாசனத்திற்காக வைகை அணை இன்று திறப்பு

மதுரை: வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாயில் இன்று முதல்...

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மதுரை: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர்...

வைகை அணையில் இருந்து இன்று உபரி நீர் திறப்பு

மதுரை: வைகை அணையில் இருந்து இன்று உபரி நீர் திறக்கப்பட உள்ளது. வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். இந்நிலையில், அணையின் தண்ணீர் அளவு 70 அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அணை இன்று திறக்கப்பட்டு...

பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மதுரை: பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறப்பு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி காலை 10 மணியளவில் நீரை திறந்து...

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார் கள்ளழகர்

மதுரை: கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார். கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் பக்தர்கள் உற்சாக தரிசனம் செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து,...

மதுரையில் வைகை ஆற்றில் பெருக்கெடுத்த விஷ நுரை; வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

மதுரை: மதுரையில் நேற்றிரவு பெய்த கனமழை கழிவு நீருடன் கலந்ததில் வைகை ஆற்றில் ஏற்பட்ட விஷ நுரை செல்லூர் பாலத்திற்கு வெளியே வந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து கடலோர...

Latest news

- Advertisement -spot_img