- Advertisement -spot_img

TAG

வேலை நிறுத்தம்

ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் 7 முதல் 9 வரை வேலை நிறுத்தம்

சென்னை தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் 7 முதல் 9 வரை வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். இந்திய அரசு கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது....

ராமேஸ்வரம் மீனவர்களின் 11 நாள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

ராமேஸ்வரம் கடந்த 11 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையினர் இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 68...

இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

டில்லி நாடெங்கும் இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். மத்திய அரசு தனது நிதி நிலை அறிக்கையில் வங்கிகள் குறித்து பல புதிய திருத்தங்களை அறிவித்தது.   இதற்கு நாடெங்கும் உள்ள வங்கி...

வரும் 17, 18 தேதிகளில் நாடு தழுவிய வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்

சென்னை டில்லியில் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வரும் 16, 17 தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறுவது உறுதி ஆகி உள்ளது. கடந்த 2021 மத்திய நிதிநிலை அறிக்கையில்...

மத்திய பிரதேச உயர்நீதிமன்ற விமர்சனத்தால் 3000 ஜூனியர் டாக்டர்கள் ராஜினாமா

போபால் ஜூனியர் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தைச் சட்ட விரோதமானது என மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் கூறியதால் 3000 பேர் ராஜினாமா செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆறு அரசு மருத்துவக்...

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்: விசிக ஆதரவு

சென்னை: வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் பாஜக...

நவம்பர் 26 ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம்

டில்லி நவம்பர் 26 ஆம் தேதி அன்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய தொழிலாளர் மற்றும் பணியாளர் சம்மேளனம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இந்த மாதம் 26 ஆம் தேதி அன்று...

பாதுகாப்பு கவசம் அளிக்காததால் 17000 ஆம்புல்ன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

லக்னோ பாதுகாப்பு கவசங்கள் அளிக்காததால் 17000 உத்தரப்பிரதேச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் நாடெங்கும் பரவி வரும் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது ஆம்புலன்ஸ் ஊழியர்களின் முக்கிய பணியாகும்.  இவர்களுக்கு கொரோனா நோய்...

கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை: காவல்துறைக்கு எதிராக கால்டாக்சி டிரைவர்கள் வேலைநிறுத்தம் – ஆர்ப்பாட்டம்

சென்னை:  சென்னையில் கால் டாக்சி ஓட்டி வந்த டிரைவரை  ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் கால்டாக்சி டிரைவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ராஜேசை  தரக்குறைவாகத்...

ஜனவரி 22ந்தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் 22ந்தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ டிஜியோ அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில்...

Latest news

- Advertisement -spot_img