- Advertisement -spot_img

TAG

வேலை இழப்பு

மோடியின் தாடியை ஷேவ் பண்ண மணியார்டர் அனுப்பிய டீ கடைக்காரர்!

பாரமதி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாரமதியைச் சேர்ந்த டீ கடைக்காரர் மோடிக்கு  தாடியை ஷேவ் செய்துகொள்ளு பணம் அனுப்பி உள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் ஊரடங்கு...

கொரோனாவால் ’’வேலை இழந்த’’  விலைமாதர்களுக்கு இலவச ரேஷன்; மம்தா பானர்ஜி அதிரடி..

கொரோனாவால் பாதிக்கப்படாத தனி மனிதர் யாருமே இல்லை என்ற போதிலும், இந்த நெருக்கடியான சூழலில், கை தூக்கி பிடிக்க ஆளில்லாத இரண்டு ஜென்மங்கள், திருநங்கைகளும், விலைமாதர்களும் தான். அவர்களுக்கு உதவ மே.வங்க முதல் –அமைச்சர்...

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்ததால், பறிபோகும் வேலைவாய்ப்பு 

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்ததால், பறிபோகும் வேலைவாய்ப்பு இந்த கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் தினக்கூலிகள், சாலையோரவாசிகள், ஆதரவற்றோர், மாத சம்பளத்தினர் போன்ற நடுத்தரவாசிகள் மட்டுமல்ல.  வெளிநாடுகளில் டாலர்களில் புரளும் ஐடி ஊழியர்களும் தான். ஆம்.  ஆயிரக்கணக்கான...

கொரோனா : உலக அளவில் 160 கோடி தொழிலாளர் வாழ்வாதாரம் இழக்கலாம்

நியூயார்க் கொரோனா தாக்குதலால் உலகாளவில் 160 கோடி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு அச்சம்  தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால் அனைத்து...

2 லட்சம் இந்தியர்கள் ஜூன் மாதம் முதல் அமெரிக்காவில் வசிக்க முடியாதா?

வாஷிங்டன் அமெரிக்காவில் வசிக்கும் 2 லட்சம் வெளி நாட்டு இந்தியர்கள் எச்1பி விசா விதிகள் காரணமாக வரும் ஜூன் முதல் அந்நாட்டில் வசிக்க இயலாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும்  வெளிநாட்டவருக்கு எச்1பி விசா...

ஊரடங்கால் வேலை காலி.. விரக்தியில் தற்கொலை..

ஊரடங்கால் வேலை காலி.. விரக்தியில் தற்கொலை.. டெல்லி அருகே உள்ள குர்கான் பகுதியைச் சேர்ந்த முகேஷ்,பெயிண்டர் வேலை செய்து வந்தார். ’’லாக்டவுன்’’ காரணமாக பெயிண்ட் வேலை எதுவும் வரவில்லை. அவருக்கு நான்கு குழந்தைகள். கையில் இருந்த பணத்தில் சில நாட்கள்...

வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் 6 ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலை இழப்பு

டில்லி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த ஆறு ஆண்டுகளில் வேலையிழப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களாக இந்தியாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  அதற்கு முக்கிய காரணம் புதிய வேலை...

காக்னிசண்ட் நிறுவனத்தில் 13000 பேர் வேலை இழப்பு

நியூயார்க் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசண்டில் சுமார் 13000 பேர் வேலை இழக்க உள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 166 இடங்களில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப...

அமெரிக்க ஐடி நிறுவன ஆட்குறைப்பு நடவடிக்கையால் இந்தியர்கள் பாதிப்பு

புதுடெல்லி: அமெரிக்க ஐடி நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஐடி நிறுவனமான டிஎக்ஸ்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிஎஸ்சி மற்றும் ஹெச்பி நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் இணைக்கப்பட்டபோது, டிஎக்ஸ்சி நிறுவனத்தில்...

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் நிகழ்ந்த வேலை இழப்புக்கு மத்திய பிரதேசமே சாட்சி: இளைஞர்கள் தெருவில் அலையும் பரிதாபக் காட்சி

இந்தூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 95% தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் தூய்மை நகரம் என்றழைக்கப்படும் இந்தூருக்கு, வர்த்தக நகரம் என்ற மற்றொரு முகமும்...

Latest news

- Advertisement -spot_img