- Advertisement -spot_img

TAG

வேலைநிறுத்தம்

திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்: போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் திட்டவட்ட அறிவிப்பு

சென்னை: அறிவித்தவாறு திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் திட்டவட்ட அறிவித்துள்ளனர். நாளை வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றால் அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 பேரை மீட்கக்கோரி இன்று முதல் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கைது செய்துள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரை மீட்கக்கோரி இன்று முதல் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களுடன் 4 விசைப்படகுகளையும் விடுவிக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என...

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பு

கவுகாத்தி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.  இதற்கு...

29-ம் தேதி வேலைநிறுத்தம்: வங்கி ஊழியர்கள் அறிவிப்பு

புதுடெல்லி:  வங்கிகள் தனியார்மயமாக்குவதை எதிர்த்து வரும் 29ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கம் அறிவித்து உள்ளது. வங்கிகள் தனியார் மயமாக்கலைக் கண்டித்தும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட...

ராமேஸ்வரம் மீனவர்கள்: இன்று முதல் வேலைநிறுத்தம்

  ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய , மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை சிறையிலிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க...

Latest news

- Advertisement -spot_img