- Advertisement -spot_img

TAG

வேண்டுகோள்

தமிழக ஆளுநருக்கு இயக்குநர் அமீர் வேண்டுகோள்

சென்னை: தமிழக ஆளுநருக்கு இயக்குநர் அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக ஆளுநருக்கு இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைக்கும் வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராக களத்தில் நின்று...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்

கொழும்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவுவது குறித்து தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ் தேசிய...

புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் – பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள்

சென்னை: புனித வெள்ளி நாளன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்துள்ளார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த...

ஒவ்வொரு தொண்டரும் திமுக வெற்றி பெற களப்பணியாற்ற முதல்வர் கோரிக்கை

சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற ஒவ்வொரு தொண்டரும் களப்பணி ஆற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...

கூட்டணி கட்சிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் – தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் 

சென்னை: கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்  விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை என்றென்றும் தொடரும் வகையில்...

உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளைக் கண்டறியத் தனிக்குழு – விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை:  உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளைக் கண்டறியத் தனிக்குழு அமைக்க வேண்டும் என்று  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில புத்தாண்டு நன்னாளில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆ. புதுப்பட்டி கிராமத்தில்...

ஒமிக்ரான் : மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை ஒமிக்ரான் பரவலைத் தடுக்க பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு முதல்வர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் பரவல் உலக மக்களைக் கடுமையாக...

பிபின் ராவத் பெயரை டில்லி அக்பர் சாலைக்குச் சூட்டக் கோரிக்கை

டில்லி மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் பெயரை டில்லி அக்பர் சாலைக்கு சூட்ட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆசிஷ் கோபால் கர்க் கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின்...

ஆடம்பரங்களை அறவே தவிர்க்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் 

சென்னை:  ஆடம்பரங்களை அறவே தவிர்க்கவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில், வடகிழக்குப் பருவமழை பாதிப்பை நேரில் ஆய்வு செய்வதிலும், மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்பதிலும், அதிகாரிகளுக்கு உடனுக்குடன்...

எனது அப்பாவின் சிகிச்சைக்கு உதவுங்கள்- மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள்

சென்னை:  கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவின் சிகிச்சைக்கு உதவுங்கள் என்று மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர்கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையிலிருந்து வருகிறார்.  இவருக்கு அதிக செலவு கொண்ட...

Latest news

- Advertisement -spot_img