- Advertisement -spot_img

TAG

வேட்பாளர்

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

பஞ்சாப்: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.   பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக...

தனது ஒரு வாக்கை மட்டுமே பெற்ற குஜராத் பஞ்சாயத்துத் தேர்தல் வேட்பாளர்

அகமதாபாத் குஜராத் மாநில பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளருக்கு அவருடைய ஒரே ஒரு வாக்கு மட்டும் கிடைத்துள்ளது. கடந்த வாரம் குஜராத்தில் உள்ள 8,686 கிராமங்களுக்கான பஞ்சாயத்துத் தேர்தல்   நடைபெற்றது. நேற்று முன் தினம் இதில்...

பாஜக நிர்வாகி வீட்டில் குண்டுவீச்சு- திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் உட்பட 2 பேர் தலைமறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாஜக மாவட்ட நிர்வாகி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசியதில் பாஜக வேட்பாளர் தணிகைவேல் உட்பட 2 பேரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் இளைஞரணி நிர்வாகி உட்பட...

காரைக்கால் நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவிற்கு கொரோனா

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு...

மாதவராவ் மறைவுக்கு, மு.க.ஸ்டாலின்தமிழக கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாதவராவ் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொது...

பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா

சென்னை: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதற்கான பரப்புரையில் தொடர்ந்து...

திருவில்லிப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் காங்ரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்

திருவில்லிப்பத்தூர்: திருவில்லிப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் காங்ரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார். திருவில்லிப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் காங்ரஸ் வேட்பாளர் மாதவராவ் இன்று காலையில் காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை...

சுயேட்சை வேட்பாளர் அளித்த புகாரின் பேரில் கமல் மீது வழக்குப்பதிவு

கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது கோவை காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பழனிகுமார் என்பவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்....

பணம் பறிமுதல் செய்யபட்டதற்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை – அதிமுக வேட்பாளர் விளக்கம்

காட்பாடி: காட்பாடி தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக காட்பாடி அதிமுக வேட்பாளர் உட்பட 9 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் வேட்பாளர்...

திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினைத் தகுதி நீக்கம் செய்யக் கோரும் பாஜக

சென்னை மறைந்த பாஜக அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி குறித்து தவறாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக புகார் அளித்துள்ளது. வரும் ஆறாம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற...

Latest news

- Advertisement -spot_img