டில்லி
கழுதைகள் தோலுக்காக வேட்டையாடப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை 61% குறைந்துள்ளது.
இந்தியாவில் கழுதைகள் பொதி சுமக்க பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஒவ்வொரு தெருவிலும் அதிக அளவில் காணப்பட்ட கழுதைகள் கடந்த சில காலமாகக் கண்களில் தென்படுவது...
நாமக்கல்:
ஜெ.பிறந்தநாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில் தற்பொழுது வீடு வீடாக சென்று பகல்...
நரிக்குறவர்களுக்கு வேலை.. விமானநிலையம் தரும் வாய்ப்பு..
சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்குப் புறாக்களாலும், குருவிகளாலும் எப்போதுமே பிரச்சினை தான்.
குருவிகள் என்று இங்கே குறிப்பிடப்படுவது, தங்கம் கடத்தி வரும் மனித குருவிகள்.
புறாக்கள் என்று சொல்வது, நிஜமான...
டில்லி,
கருப்பு பணத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிரடிவேட்டையில் ஈடுபட்டு உள்ளது. தமிழகத்திலும் 5 இடங்களிலும் சோதனை நடைபெற்றுள்ளது.
பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் அதிரடி நடவடிக்கையில்...
குன்னூர்,
நீலகிரி மாவட்ட தமிழக, கேரள எல்லையில் மாவோயிஸ்டுகளை தேடி தமிழக அதிரப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் தமிழக - கேரள எல்லையில் மாவோயிஸ்ட்களின் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே...
சென்னை:
மதுபோதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதால் கைது செய்யப்பட்ட நடிகர் அருண்விஜய், காவல் துறையினரிடமிருந்து தப்பித்து ஓடியதை அடுத்து அவரை தொடர்ந்து போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னையில் நேற்று முன்தினம் நடிகை ராதிகா மகளின் திருமண...
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் 1998–ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அப்போது அவர் அபூர்வ இன கருப்பு மான் வேட்டையில்...