- Advertisement -spot_img

TAG

வெள்ளம்

கனமழையால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கு, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு,...

ஒடிசா சரக்கு ரயில் விபத்துக்கு வெள்ளமே காரணம் : அதிகாரிகள் அறிவிப்பு 

புவனேஸ்வர் ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும கனமழையால் இருப்புப் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்து சரக்கு ரயில் தடம் புரண்டு நதியில் முழுகி உள்ளது. கடந்த சில தினங்களாக ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது.  மாநிலம் எங்கும் வெள்ளம் பெருகி வருகிறது.  பல...

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங்கள்

ராஜ்கோட் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த சில நாட்களாகக் குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதனால் ராஜ்கோட்,...

ஆந்திராவில் அணை திறப்பு : பாலாற்றில் வெள்ளம்

ராணிப்பேட்டை ஆந்திர மாநிலத்தில் கலவகுண்டா அணை திறக்கப்பட்டதால் பாலாற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.  இதனால் கலவகுண்டா அணை...

அசாம் மாநிலத்தில் கனமழை : வீடுகள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்கள் தவிப்பு

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாகப் பெய்து வரும் கன மழை காரணமாக வீடுகள் மிதந்து மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அசாம் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை...

வெள்ளச் சேதங்களைத் தாமதமாகப் பார்வையிட்ட மத்திய பாஜக அமைச்சர் : மக்கள் கொந்தளிப்பு

ஷோப்பூர் மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளச் சேதங்களை பார்வையிடதாமதமாக மத்திய பாஜக அமைச்சர்  வந்ததால் மக்கள் மிக்வும் கோபத்தில் உள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர்-சம்பல் பிராந்தியத்தின் எட்டு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.  இங்குள்ள எட்டு மாவட்டங்களில்...

மேற்கு வங்க வெள்ளம் : 14 பேர் பலி – வீட்டை விட்டு வெளியேறிய 2.5 லட்சம் மக்கள்

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் 14 பேர் உயிரிழந்து 2.5 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். கடந்த ஒரு வாரமாக மேற்கு வங்க மாநிலத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து தாமோதர்...

ஆப்கானில் கனமழை வெள்ளம்: 150 பேர் உயிரிழப்பு

காபூல்: பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரும் வெள்ளம், மிகப்பெரிய அளவில் உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஐரோப்பிய...

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133-ஆக உயர்வு – ஜெர்மன் அதிகாரிகள் தகவல்

பெர்லின்: ஜெர்மனியில் பெய்து வரும் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் பெய்து வரும் கன மழையால் சாலைகளில்...

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு…!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் சிக்கினர். புளோரஸ் திமூர்...

Latest news

- Advertisement -spot_img