19 காளைகளை அடக்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசு
அவனியாபுரம் நேற்றைய அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று அவனியாபுரத்தில்…