- Advertisement -spot_img

TAG

வீட்டு

சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சென்னை: சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்து, வீட்டு தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், வீடுகளை...

வியாபரத்திற்காக தமிழகம் வருபவர்களுக்கு வீட்டு தனிமை கட்டாயம் இல்லை- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வியாபரத்திற்காக தமிழகம் வருபவர்களுக்கு வீட்டு தனிமை கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பின்னர் மெல்ல குறைந்த வந்த நிலையில்...

மோடி வருகை எதிரொலி – விவசாயிகள் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு வீட்டு சிறை

சென்னை: மோடி வருகையை முன்னிட்டு, விவசாயிகள் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனை வீட்டு சிறை அடைத்து தமிழக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை...

30 லட்சம் வீட்டு பட்டாக்கள் டிசம்பர் 25ஆம் தேதி விநியோகிக்கப்படும்- ஆந்திர அரசு

ஆந்திரா: ஆந்திர அரசு டிசம்பர் 25 ஆம் தேதி 23,000 கோடி ரூபாய் செலவில் 30.6 லட்சம் வீட்டு பட்டா ஆவணங்கள்  விநியோகிக்கப்படும்  என்று அறிவித்துள்ளது. பட்டாக்களை விநியோகிக்கவும், ஆவணங்களை சரிபார்த்து தகுதியானவர்களுக்கு வீடுகள் கட்ட...

பிரகாஷ் ஜவடேகரின் வீட்டு முன்பு EIA வரைவுக்கு எதிராக ஐஓய்சி ஆர்வலர்கள் போராட்டம்

புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இல்லத்தின் முன்பு இந்திய இளைஞர் காங்கிரஸின்(IYC) ஆர்வலர்கள் நேற்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA) 2020ஐ எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். இது ஒரு சிலருக்கு மட்டுமே லாபம்...

மெகபூபா முப்தியின் வீட்டு காவல் மேலும் மூன்று மாதங்கள் நீடிப்பு

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான, மெகபூபா முப்தியின் வீட்டு காவலை மேலும் மூன்று மாதங்கள் நீடித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த, 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி...

திருப்பூரில் 1,346 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 1,346 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியே சுற்றிய 793 பேரின் வாகனங்கள் பறிமுதல்...

அங்கீகாரம் இல்லாத பழைய வீட்டு மனைகள் விற்பனையை பதிவு செய்யலாம்

“அங்கீகாரம் இன்றி விற்கப்படும் மனைகளின் முதல் பதிவுக்கு மட்டுமே தடை உள்ளது' என, பதிவுத்துறை தெளிவுபடுத்தி உள்ளது. அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்வதை தடுக்க, பத்திரப்பதிவு சட்டத்தின், '22 அ' பிரிவில்...

வீட்டு கேஸ் சிலிண்டர்: இன்று முதல் ரூ. 37.50 உயர்வு!

டில்லி, வீட்டு தேவைக்கு உபயோகப்படுத்தும்  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல் பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது. வீட்டு உபயோகத்துக்கான மானியம்...

Latest news

- Advertisement -spot_img