- Advertisement -spot_img

TAG

வீட்டில்

அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை:  சென்னையில் அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல். ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் வெற்றிவேல், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியிடம் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில்,...

வீட்டில் இருந்தபடியே அரசின் சேவைகளை பெறும் 1100 தொலைபேசி சேவை நாளை துவக்கம்

சென்னை: வீட்டில் இருந்தபடியே அரசின் சேவைகளை பெறும் 1100 சேவை நாளை துவக்கப்பட உள்ளது. வீட்டில் இருந்தபடியே குறைகளை சொல்லி 1100 என்ற எண்ணை அழைத்து தேவையான அரசின் சேவையை மக்கள் பெறும் வகையில்...

பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம், ரூ.120 கோடி ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம், ரூ.120 கோடி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாள்களாக கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்...

பிராமண சமையல்காரர் சமைத்ததை பழங்குடியினர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்காள சுற்றுப்பயணத்தின்போது, பழங்குடியினர் வீட்டில் அமித்ஷா சாப்பிட்ட உணவு, ஐந்து நட்சத்திர ஓட்டலில் பிராமண சமையல்காரர் சமைத்தது என்று மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி,...

குஜராத் பாஜக துணைத் தலைவர் வீட்டில் வருமான வரித்துறை திடீர் சோதனை

குஜராஜ்:  வருமான வரித் துறை அதிகாரியாக இருந்து விஆர்எஸ் பெற்று  சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த சூரத் பாஜக பிரிவு துணைத் தலைவர் பிவிஎஸ் ஷர்மாவின் வீட்டில் வருமான வரித்துறை நேற்று திடீர்...

வீட்டில் இருந்தே பணியை தொடருங்கள் – போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு உலக நாடுகளைப்போல இங்கிலாந்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவி...

சமூக ஆர்வலர் மாரிதாஸ் வீட்டில் ரெய்டு

சென்னை: மாரிதாஸ் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி மிக விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மத ரீதியான பிரச்சினைகளை கிளப்பக் கூடிய கருத்துக்களை தனது ஆயுதமாக...

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் அசையும் சொத்துக்களின் பட்டியல் வெளியீடு

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் 24,422 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க மாற்ற தமிழக அரசு...

ராஞ்சி பண்ணை வீட்டில் டிராக்டரில் விவசாயம் செய்யும் தோனி…

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கொரோனா காரணமாக வீட்டுக்குள் முடங்கியிருக்கிறார். ராஞ்சியில் 7 ஏக்கர் பரப்பளவில், பண்ணை வீடு கட்டி தற்போது அங்கேதான் தோனியின் குடும்பம் வசித்து வருகிறது. தோனியின்...

வீட்டில் வேலை இல்லாததால் பணிக்கு திரும்ப ஆரவம் காட்டும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்….

பீகார்: ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. பீகார் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊரில் வேலை எதுவும் இல்லாத...

Latest news

- Advertisement -spot_img