சென்னை:
சென்னை, காவேரி மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பணியின்போது உடல்சோர்வு ஏற்பட்டதால், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியானது....
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள, அண்ணா நகர் 3 வது தெருவில் முத்துராமன் – காளியம்மாள்...
ஆலுவா
நடிகை பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் திலிப் வீட்டில் பல மணி நேரம் காவல்துறையினர் சோதனை இட்டுள்ளனர்.
கேரள நடிகையைப் பலாத்காரம் செய்த வழக்கில் மலையாள நடிகர் திலிப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திலிப்பின்...
சென்னை
சென்னையில் 60 வயதை தாண்டியோருக்கு வீட்டுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததால் நாடெங்கும் கொரோனா பர்வல் அதிகரித்துள்ளது. இதையொட்டி நாடெங்கும் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளகள், 60 வயதைத் தாண்டியோர், இணை நோய் உள்ளோர் ஆகியோருக்கு நேற்று முதல்...
விருதுநகர்
வேலை வாங்கி தருவதாக ரூ.3.10 கோடி மோசடி செய்து தலைமறைவான அதிமுக அமைச்சரை டில்லியில் தேடும் பணி தொடர்கிறது.
அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.10...
சென்னை:
ரஜினிகாந்த்தின் உடல் நிலை சீராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் நாளை அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்....
கோட்டயம்
கேரள மாநிலத்தில் கடும் வெள்ளம் காரணமாக ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்ட காட்சி வீடியோவாக சமூக வலைத் தளங்களில் வெளியாகி உள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரளாவில்...
கொச்சி:
ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டித் தரும் தனியார் பெண்கள் பள்ளிக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தோப்பம்பட்டியில் உள்ள 'எங்கள் பெண்கள் கான்வென்ட் பெண்கள் பள்ளியின்' முதல்வராக இருந்த லிசி சக்கலக்கல், தனது பள்ளியில் படிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களில்...
கரூர்
முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
முந்தைய அதிமுக ஆட்சியில் எம் ஆர் விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக பணி புரிந்து வந்தார். ...
சென்னை
கொரோனா பரவலை முன்னிட்டு பதவி ஏற்பு விழாவை வீட்டில் இருந்தே கண்டு களிக்க திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள திமுக புதிய...