- Advertisement -spot_img

TAG

விஷவாயு கசிவு

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் கசிந்த விஷவாயு: 18 தொழிலாளர்கள் பலி

பெய்ஜிங்: சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவில் சிக்கி 18 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். அந்நாட்டின் பெய்ஜிங்கிலிருந்து தென்மேற்கில் 1,800 கி.மீ தொலைவில் உள்ள சோங்கிங் நகரில் டயோஷுய்டோங் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில்...

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்ட ஆலையை மூட ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

விசாகப்பட்டினம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல் ஜி பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் அந்த ஆலையை மூட ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி விடியற்காலை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எல்ஜி பாலிமர்ஸ் என்னும் ரசாயன ஆலையில் இருந்து...

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு… சிறுமி உள்பட 7 பேர் பலி… பதபதைக்கும் வீடியோ…

விசாகப்பட்டிணம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆலை ஒன்றில் விஷவாயு கசிவு ஏற்பட்டால் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் மயங்கி விழுந்த நிலையில்,   சிறுமி உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினார். இது தொடர்பான பதபதைக்கும்...

Latest news

- Advertisement -spot_img