- Advertisement -spot_img

TAG

விஷம்!

உன்னாவ் தலித் சிறுமிகள் மரணம் : வாலிபர் ஒப்புதல் வாக்குமூலத்தால் உண்மை வெளியானது

உன்னாவ் உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் தலித் சிறுமிகள் மரணம் அடைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த புதன்கிழமையன்று உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்தில் மூன்று தலித் சிறுமிகள் மாடு மேய்க்கச் சென்றுள்ளனர்.  ...

ஆயுதப்படை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

சென்னை: சென்னை பெரியமேட்டில் உள்ள தங்கும் விடுதியில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர், ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம்...

பிரபல நடிகரின் தம்பி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

திருவனந்தபுரம் மறைந்த நடிகர் கலாபவன் மணியின் தம்பி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிரபல மலையாள திரைப்பட நடிகரான கலாபவன் மணி முதலில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆகி பிறகு வில்லன், கதாநாயகன் என படிப்படியாக உயர்ந்தவர் ஆவார். ...

கற்பூரம் கொடிய விஷம்!  வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!'

கற்பூரம் கொடிய விஷம்!  வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!' (வாட்ஸ்அப் பதிவு) எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ‘ரோலர்கோஸ்டர்’ போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே...

Latest news

- Advertisement -spot_img