- Advertisement -spot_img

TAG

விவசாய சட்டங்கள் வாபஸ்

மக்களவை காங்.எம்.பி.க்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்திப்பு

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, மக்களவை காங்.எம்.பி.க்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசினார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ந்தேதி  தொடங்கி டிசம்பர் 23ந்தேதி வரை நடைபெறும்...

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியால் மாநிலங்களவை 20ந்தேதி காலை வரை ஒத்திவைப்பு…

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியால் மாநிலங்களவை அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற தொடர் அமளி காரணமாக, வரும் 20ந்தேதி காலைவரை ஒத்திவைத்து, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு...

லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவம் ‘திட்டமிட்ட சதி’ உச்சநீதிமன்ற புலனாய்வு குழு பரபரப்பு தகவல்…

டெல்லி: உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட  வன்முறை சம்பவம் 'திட்டமிட்ட சதி' என உச்சநீதிமன்ற புலனாய்வு குழு தகவல் தெரிவித்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி...

12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு: காந்தி சிலை அருகே கறுப்புப் பட்டை அணிந்து ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பிக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு பட்டை அணிந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற...

12எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற காந்தி சிலை அருகே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்…

டெல்லி: 12எம்பிக்கள் இடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாராளுமன்ற மேல்சபையில் கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு,...

பாராளுமன்றத்தில் மக்கள் கருத்தை எழுப்பியதற்கு மன்னிப்பா? எதுக்கு மன்னிப்பு? ராகுல்காந்தி

டெல்லி: மக்கள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசியதற்கு மன்னிப்பா? ஒரு போதும் இல்லை என 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக்...

சபையின் கண்ணியத்தைக் காக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம்! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

டெல்லி: சபையின் கண்ணியத்தைக் காக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம் என 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார். கடந்த ஆகஸ்டு மாதம்  நடைபெற்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத்...

12எம்.பிக்கள் இடைநீக்கம் கண்டித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாள் முழுவதும் புறக்கணிப்பு! கே.சி.வேணுகோபால்,

டெல்லி: 12எம்.பிக்கள் இடைநீக்கம் கண்டித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாள் முழுவதும் புறக்கணிப்பு செய்வதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவருமான  கே.சி.வேணுகோபால் தெரிவித்து உள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  நேற்று (நவம்பர்...

12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பென்ட் குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை…

டெல்லி: 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சண்பென்ட் குறித்து மேலவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறையில் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற பார்லிமென்ட்...

கன்னியக்குறைவான நடத்தை: ராஜ்யசபா எதிர்க்கட்சிகளைச்சேர்ந்த 12 எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடரிலும் பங்கேற்க அனுமதி மறுப்பு…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டதாக இடைநீக்கம் செய்யப் பட்ட  கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ்,  காங்கிரஸ் மற்றும் சிவசேனோ கட்சிகளைச்சேர்ந்த 12 எம்.பி.க்கள் இந்த மழைக்காலக்...

Latest news

- Advertisement -spot_img