- Advertisement -spot_img

TAG

விவசாயிகள்

வைகை அணையைத் தூர் வார விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி தேனியில் உள்ள ஆண்டிபட்டி வைகை அணையைத் தூர் வார வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 1958 ஆம் வருடம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை கட்டப்பட்டு. தேனி,...

மீனவர்களுக்கு வழங்கப்படுவதுபோல விவசாயிகளுக்கும் மானிய விலையில் டீசல் வழங்க கோரி வழக்கு!

சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்க தொடரப்பட்டு உள்ளது. ஏற்கனவே மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில்...

தமிழக எல்லையில் கேரள அமைப்புகளை எதிர்த்து விவசாயிகள் மறியல்

கூடலூர் கேரள அமைப்புக்களின் முல்லைப் பெரியாறு அணை குறித்த பொய் பிரசாரத்தை எதிர்த்து தமிழக விவசாயிகள் மறியல் செய்துள்ளனர். கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையை அகற்றி அதற்கு மாறாக புதிய அணை கட்ட வேண்டும் என...

விவசாயிகளுக்கக ஒரு நிமிடத்தில் ராஜினாமா செய்வேன் : மேகாலயா ஆளுநர் 

ஷில்லாங் தம்மை விவசாயிகள் கேட்டுக் கொண்டால் ஒரு நிமிடத்தில் பதவி விலகுவேன் என மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேகாலயா மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்து வருகிறார்.   இவர் மத்திய பாஜக...

விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்யத் தமிழக அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை

சென்னை தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதிப் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கோரி உள்ளார். தமிழகத்தில் தொடர் கனமழையால் பல விளை நிலங்களில் நெல் பயிர்கள் மூழ்கி நாசமாகி உள்ளன.  குறிப்பாக...

பெரியாறு அணை குறித்து நடிகர் பிருத்விராஜ் சர்ச்சை பதிவு, : விவசாயிகள் எதிர்ப்பு

கம்பம் கேரள நடிகர் பிர்த்விராஜ் பெரியாறு அணை குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு இட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா மற்றும் தமிழகத்துக்கு இடையே தொடர்ந்து சர்ச்சை நிலவி...

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை – குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பயணித்த கார் மோதியதில் விவசாயிகள் இறந்ததாகவும்,...

விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கு : விசாரணைக்கு ஒத்துழைக்காத மத்திய அமைச்சர் மகன்

லக்கிம்பூர் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனத் தகவல்கள் வந்துள்ளன. கடந்த 3 ஆம் தேதி அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரியில்...

உ.பி. லகிம்பூர்: விவசாயிகள் குடும்பத்தினருக்கு ராகுல், பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல்

உத்தரப்பிரதேசம்:  உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினரால் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் கூறினார். உத்தரப்பிரதேச மாநிலம், லகிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டம்...

உத்தரப்பிரதேச வன்முறையைக் கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் நடந்த வன்முறையைக் கண்டித்து திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் ஒரு கார் நுழைந்து 2 பேர் மரணம்...

Latest news

- Advertisement -spot_img