- Advertisement -spot_img

TAG

விலை

சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை

சென்னை:  சென்னையில் இன்று தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெய்து வந்த கனமழையின் காரணமாகக் காய்களின் விலை கணிசமாக உயர்ந்தது.  அத்துடன் ஆந்திரா, கர்நாடகா ,கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை...

தக்காளி விலை மீண்டும் உயர்வு 

சென்னை:  சென்னையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் கடந்த இரண்டு நாட்களாக ரூ. 35-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்போது ரூ. 50 முதல் 60 வரை விற்பனை செய்யப் படுகிறது. வெளி மாநிலங்களிலிருந்து வரும்...

காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு

சென்னை: பஞ்சாபில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவிக்கையில், காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு...

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பயந்து எடுக்கப்பட்ட முடிவே பெட்ரோல் விலை குறைப்பு – பிரியங்கா கடும் தாக்கு

புதுடெல்லி:  வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பயந்து எடுக்கப்பட்ட முடிவே பெட்ரோல் விலை குறைப்பு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா,  மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "இது பயத்தால் எடுக்கப்பட்ட முடிவு, இதயத்திலிருந்து எடுக்கவில்லை. வசூல் அரசாங்கம் கொள்ளையடித்ததற்கு வரும்...

பெட்ரோல் விலை உயர்வு:  விற்பனையை நிறுத்தி எதிர்ப்பை தெரிவித்த கொல்கத்தா பெட்ரோல் பங்க்

கொல்கத்தா:  பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு  தெரிவித்த கொல்கத்தாவில் பெட்ரோல் பங்க் தனது விற்பனையை 30 நிமிடங்களுக்கு நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க பெட்ரோல் பங்க் டீலர்கள் சங்கம்,  பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை 30 நிமிடங்களுக்கு நிறுத்தியது. மேலும் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய...

டீசல் விலை உயர்வால் லாரி வாடகைக் கட்டணம் 20% அதிகரிப்பு : பொருட்கள் விலை உயரலாம்

சென்னை டிசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சரக்கு லாரிகள் வாடகைக் கட்டணம் 20% உயர்த்தப்பட்டுள்ளன. நாடெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது.  இவற்றுடன் மத்திய அரசு சமீபத்தில் கலால் வரியையும் மாநில அரசுகள்...

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் – ராகுல் காந்தி

புதுடெல்லி: பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. டீசல் விலையைப் பொறுத்தவரையில்,...

உர விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் –  பிரியங்கா காந்தி சாடல்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, விதைப்பு பருவத்திற்கு முன்னதாக உரங்களின் விலையை உயர்த்தியதற்கு மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார். ரசாயன உரங்களின் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி...

தக்காளி விலை கடும் உயர்வு; பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: மழை காரணமாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கனமழை மற்றும் வரத்துக் குறைவு காரணமாகக் காய்கறிகள் விலை உயர்வைடைந்துளது.  கடந்த வாரம் தஞ்சையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை...

மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

மதுரை:  மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்ட சூழலில், இந்த உயர்வுக்கு ஒன்றிய  அரசுதான் காரணம் என்று அவர் குற்றம்...

Latest news

- Advertisement -spot_img