- Advertisement -spot_img

TAG

விலை உயர்வு

பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கு வரி அதிகரிப்பு : விலை உயரலாம் என அச்சம்

டில்லி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றைய பட்ஜெட்டினால் மேலும் உயரக்கூடும் எனத் தெரிய வந்துள்ளது. இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2021-22க்கான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.  அப்போது அவர் பல பொருட்களுக்கு வரி விகிதம் மற்றும் கூடுதல் வரி விதிகங்களை அதிகரித்து அறிவித்தார்.   அவ்வகையில்...

பெட்ரோல் விலை இன்றும் அதிகரிப்பு : காங்கிரஸ் கடும் கண்டனம்

டில்லி தொடர்ந்து 2 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின்...

2021 ஜனவரி முதல் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் விலை 10% வரை உயர்வு

டில்லி வரும் ஜனவரி மாதம் முதல் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றின் விலை 10% வரை உயர உள்ளது. கொரோனா ஊரடங்கால்  டிவி பேனல்கள் போன்ற உதிரி பாகங்களின் உற்பத்திசர்வதேச அளவில் குறைந்துள்ளது.  இதையொட்டி டிவி...

இந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

சென்னை இந்த மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் சமையல் எரிவாயு...

கொரோனா, இயற்கை பேரழிவு: நடப்பாண்டில் (2020) வெங்காயம், தக்காளி உருளைக்காக 70% குடும்பங்களில் எகிறிய செலவினம்!

டெல்லி: நடப்பாண்டில் (2020) 70% குடும்பங்கள் தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கு  அதிக அளவில் பணம் செலவிட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தில் மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில், அத்தியாவசிய வீட்டு...

சென்னை : ஒரு கிலோ வெங்காயம் ரூ.110க்கு விற்பனை

சென்னை சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னைக்குப் பெரிய வெங்காயம் வரத்து மிகவும்...

கொரோனா: மகாராஷ்டிராவில் முட்டை விலை திடீர் உயர்வு

மும்பை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிராவில் முட்டை தேவை அதிகரித்து முட்டை விலை உயர்ந்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது.  மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.   கொரோனாவை தடுக்க அரசு பல முறைகளில் பிரச்சாரம்...

06/07/2020: 7வது நாளாக உயர்வின்றி தொடரும் பெட்ரோல் டீசல் விலை…

சென்னை: நாடு முழுவதும்  பெட்ரோல் டீசல் விலையில் இன்று எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை.  சென்னையிலும் நேற்றைய விலையே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.72 ரூபாய்...

தமிழகத்துக்கு புதுச்சேரி  300 கோடி ’மொய்’…

தமிழகத்துக்கு புதுச்சேரி  300 கோடி ’மொய்’… அண்டை மாநிலமான புதுச்சேரியில் மதுபானங்கள் விலை, குறைவாகவே இருக்கும். தமிழ்நாட்டில்  110 ரூபாய்க்கு விற்கப்படும் குவாட்டர் மது பாட்டில் ,பாதி விலையில் புதுச்சேரியில் கிடைக்கும். இதனால் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில்...

21வது நாள்: நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்வு…

சென்னை: பெட்ரோல் டீசல் விலை கொரோனாவை போல நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.  தொடர்ந்து  21வது நாளாக இன்றும் விலை உயர்ந்துள்ளது.  சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையை விட 22 பைசாவும், டீசல் விலை...

Latest news

- Advertisement -spot_img