- Advertisement -spot_img

TAG

விற்பனை சரிவு

பெட்ரோல் விற்பனை அதிகரிப்பு – டீசல் விற்பனை சரிவு

டில்லி கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விற்பனை அதிகரித்து டீசல் விற்பனை குறைந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலாக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் இயங்குவது வெகுவாக குறைந்தது. அதையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையும் நன்கு குறைந்தது. தற்போது ஊரடங்கு விதிகளில் தளர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் எண்ணிக்கை...

மளமளவெனச் சரியும் லிப்ஸ்டிக் வியாபாரம்..

மளமளவெனச் சரியும் லிப்ஸ்டிக் வியாபாரம்.. பெண்களும் லிப்-ஸ்டிக்கும் பிரிக்கவே முடியாத ஓர் விசயமாக இருந்து வந்த காலம் மலையேறிவிட்டது என்றே சொல்லலாம். இனி வரும் காலங்களில் பொது நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும் சூழலை எதிர்நோக்கியிருக்கிறோம் நாம்.  அப்படியே தவிர்க்க...

வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ள பெட்ரோல் டீசல் விற்பனை

டில்லி இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடெங்கும் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ...

அதிசயம் ஆனால் உண்மை : இலவசமாகக் கோழிகள் விநியோகம்

குவாலியர் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கோழிகள் விற்பனை ஆகாததால் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸை விட அதிக அளவில் வதந்திகள் பரவி வருகிறது.   இதில் கோழிக்கறி மற்றும் முட்டைகள் சாப்பிட்டால் கொரோனா...

ஜிஎஸ்டி அதிகரித்தால் வாகன உற்பத்தித்துறை மேலும்  சீர் கெடலாம் : பவன் கோயங்கா கவலை

டில்லி ஜி எஸ் டி வரி விகிதம் மாறினால் வாகன உற்பத்தித் துறை மேலும் சீர் கெடலாம் என தொழிலதிபர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக வாகன உற்பத்தித் துறை கடும் சீரழிவைச்...

ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் விற்பனை குறைந்துள்ளது

மும்பை சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து மூன்று மாதங்களாக ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை குறைந்து வருகிறது. மோட்டார் சைக்கிள்கள் விற்பனையில் பல வருடங்களாக ராயல் என்ஃபீல்ட் முதல் இடத்தில் இருந்து வந்தது. நாடெங்கும்...

Latest news

- Advertisement -spot_img