- Advertisement -spot_img

TAG

விற்பனை அதிகரிப்பு

இந்தியர்களுக்கு உணவு போல மாறிய டோலோ 650 ஜுர மாத்திரை

டில்லி கொரோனா அதிகரித்த நாளில் இருந்து விற்பனை அதிகரித்த டோலோ 650 மாத்திரைகள் உணவுப் பொருள் அளவுக்கு விற்பனை ஆகி வருகிறது. ஜுரத்துக்கு மருத்துவர்களால் அளிக்கப்படும் பாரசிடிமால் மருந்துகளில் டோலோ 650 மாத்திரைகளும் ஒன்றாகும்.  இந்த...

3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறையையொட்டி மது விற்பனை அதிகரிப்பு

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை  விடப்பட்டுள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளது. நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  மாநிலம் எங்கும் இன்று இரவுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.   ...

பெட்ரோல் விற்பனை அதிகரிப்பு – டீசல் விற்பனை சரிவு

டில்லி கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விற்பனை அதிகரித்து டீசல் விற்பனை குறைந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலாக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் இயங்குவது வெகுவாக குறைந்தது. அதையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையும் நன்கு குறைந்தது. தற்போது ஊரடங்கு விதிகளில் தளர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் எண்ணிக்கை...

பிரிட்டனில் ஹேண்ட் சானிடைசர் (கை சுத்திகரிப்பான்) விற்பனை 255% அதிகரிப்பு

லண்டன் கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சம் காரணமாகப் பிரிட்டனில் கை சுத்திகரிப்பான் விற்பனை 225% அதிகரித்துள்ளது. பொதுவாக கைகளை சோப்புப் போட்டுக் கழுவுதல் அவசியம் என மருத்துவர்கள் தெரிவிப்பார்கள்.   இதன் மூலம் நோய்த் தொற்று உண்டாவதைப்...

ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் விற்பனை குறைந்துள்ளது

மும்பை சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து மூன்று மாதங்களாக ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை குறைந்து வருகிறது. மோட்டார் சைக்கிள்கள் விற்பனையில் பல வருடங்களாக ராயல் என்ஃபீல்ட் முதல் இடத்தில் இருந்து வந்தது. நாடெங்கும்...

Latest news

- Advertisement -spot_img