- Advertisement -spot_img

TAG

விபத்து தவிர்ப்பு

பெங்களூரு : கடும் பனியால் புல் தரையில் இறங்கிய விமானம் – விபத்தை தவிர்த்த விமானி மீது விசாரணை

பெங்களூரு பெங்களூரு நகரில் கடும் பனி மூட்டம் உள்ளதால் கோ ஏர் நிறுவன விமானம் ஓடுபாதையில் இருந்து புல் தரையில் இறங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரம் மற்றும் பல  மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகக் கடுமையான பனி...

தடம் புரண்ட ரெயில் : உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

மாரண்ட அள்ளி, தர்மபுரி நேற்று தர்மபுரி மாவட்டத்தில் ஒரு ரெயில் தடம் புரண்ட நிலையில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து சேலம் வழியே காரைக்கால் செல்லும் ரெயில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் ராயக்கோட்டை...

விமான எஞ்சினுக்குள் காயன் வீசிய பயணி: அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு (வீடியோ0

விமானத்தின் எஞ்சினுக்குள் காயன் வீசியதால், விமானம் புறப்படுவதில் தாமதமானது. உடடினயாக அதை தேடி எடுத்ததால், அதிர்ஷ்டவசமாக விமானம் விபத்தில் இருந்து தப்பியது.  சீனாவில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று விமானத்தில் பயணம் செய்த  பெண்மணி...

Latest news

- Advertisement -spot_img