- Advertisement -spot_img

TAG

விபத்தில்

கோவா கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 மீனவர்கள் மீட்பு 

பனாஜி:  கோவா வெல்சாவ் கடற்கரையில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 14 மீனவர்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டனர். கடலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகக் கோவா அரசின் சுற்றுலாத்துறை சார்பாகச் செயல்படும் முகவாண்மையான த்ருஷ்டி லைஃப் சேவர்ஸ், கடலில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்டுள்ளது. 2...

கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

ஒட்டாவா: கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து கிழக்கு கால்கேரி இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரத்தில் அதிகாலை 2.30 மணி...

அமெரிக்காவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 159 பேரை காணவில்லை என அதிகாரிகள் தகவல்

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நேற்று இரவு பலத்த சத்தத்துடன் கட்டிடம் இடிந்து...

பாகிஸ்தானில் லாரி -வேன் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

பலுசிஸ்தான்: பாகிஸ்தானில் லாரி -வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என்றும், 3 பேர் காயமடைந்தனர் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி, பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான்...

இலங்கை பஸ் பள்ளத்தில் விழுந்து ஏற்படத் விபத்தில் பள்ளத்தில் 14 பேர் உயிரிழப்பு

கொழும்பு: இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 7 மணியளவில் நடந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்திலேயே இந்த...

எகிப்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

கெய்ரோ: எகிப்தின் வாக்கு பகுதியில் உள்ள கிஸா மாகாணத்தில் மினி-டிரக் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வெளியான செய்தியில், இந்த சாலை விபத்து அட்பாஹ் நகரத்தின் அருகே உள்ள...

நைஜீரியாவில் டிரக் -கார்கள் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

அபுஜா: நைஜீரியாவில் டிரக் -கார்கள் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் தம்பட்டா உள்ளூர் அரசாங்கப் பகுதியின் குனார் டுமாவா கிராமத்தில் ஒரு லாரி மற்றும் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளானதாக கனோவில் உள்ள...

எகிப்து சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு 46 பேர் படுகாயம்

எகிப்து: தெற்கு எகிப்தில் இன்று நடந்த பஸ் விபத்தில் நான்கு சூடானியர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. அஸ்வான் அபு சிம்பல் சாலையில் சூடான் நாட்டினரை ஏற்றி...

மத்திய அமைச்சரின் மனைவி சாலை விபத்தில் உயிரிழப்பு

கார்வர்: மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதில், அவரது மனைவி உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சரும், கோவா வடக்கு தொகுதி...

வடக்கு சீனாவில் உணவகம் இடிந்து விழுந்த விபத்தில் 29 பேர் உயிரிழப்பு

சியாங்ஃபென்: சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் உள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்தனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்துள்ளதை தொடர்ந்து அங்குள்ள வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட...

Latest news

- Advertisement -spot_img