- Advertisement -spot_img

TAG

விநியோகம்!

கொரோனா தடுப்பூசி விநியோகம் தேர்தல் பணிகள் போல் விரைவாக நடக்க வேண்டும் : மோடி யோசனை

டில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தேர்தல் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் போல் விரைவாக நடக்க வேண்டும் என பிரதமர் மோடி யோசனை தெரிவித்துளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து...

செப்டம்பர் மாத ரேஷன் பொருட்களை வழங்க ஆகஸ்ட் 29,30,செப் 1-ல் டோக்கன் விநியோகம்

சென்னை: செப்டம்பர் மாத ரேஷன் பொருட்களை வழங்க ஆகஸ்ட் 29,30,செப் 1-ல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து...

மாணவர்களுக்கு ஆக.3 முதல் புத்தகம் விநியோகம்

சென்னை: அரசுப்பள்ளிகளில் படிக்கும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக.3 முதல் இலவச பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட கல்வி...

வங்கி, ஏ.டி.எம்.,மூலம் ரூ 157 கோடி கள்ள நோட்டுகள் விநியோகம்! ரிசர்வ் வங்கி  அதிர்ச்சி தகவல்!

டில்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் ஏ.டி.எம்.,கள் மற்றும் வங்கிகள் மூலம் 157 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வநங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ‘வங்கிகள் மூலம்...

தமிழ்நாடு: மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பம் விநியோகம்!

சென்னை, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படும் என்று  மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனர்  தெரிவித்து...

Latest news

- Advertisement -spot_img