- Advertisement -spot_img

TAG

விண்ணப்பிக்க

நீட் தேர்வுக்கு விண்ணபிக்க கால அவகாசம் 2வது முறையாக நீட்டிப்பு

புதுடெல்லி: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும்...

மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு – பணியாளர் தேர்வு ஆணையம்

புதுடெல்லி: மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 5,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, பணியாளர்...

10,906 காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சென்னை: 10,906 காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://t.co/dhTzM8pqbX என்ற இணைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸ் மற்றும் சிறைத் துறையில் 10,906 பணியிடங்களை நிரப்ப...

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடுகால்நடை மருத்துவ பல்கலைகழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை, நாமக்கல், ஒசூர் உள்ளிட்ட இடங்களில் கால்நடை மருத்துவம்...

எம்டி/எம்ஸ் அட்மிஷன்: ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி நீடிப்பு: ஜிப்மர்

புதுச்சேரி: எம்டி/எம்ஸ் அட்மிஷனுக்கான ஆன்லைனில் விண்ணப்பப்பதற்கான தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜிம்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்டி/எம்ஸ் படிப்புகளுகான ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த ஏப்ரல் 9-ஆம் தேதி, ஏப்ரல் 23-ஆம் தேதியாக நீடிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர்...

Latest news

- Advertisement -spot_img