- Advertisement -spot_img

TAG

வாரம்

கோயில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் – அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்டு எடுப்பதிலிருந்து, வெளிநாட்டுக்குக் கடத்தி...

டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

டெல்லி: டெல்லியில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒரேநாளில் 2,40,842 பேருக்கு கொரோனா...

இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவச தடுப்பூசி கிடைக்கும்: கோத்தபய ரஜபக்சே

கொழும்பு: இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவச தடுப்பூசி கிடைக்கும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், கொரோனா தடுப்பூசிக்காக நாம் அதிக காலம் காத்திருக்க...

"ஏ.டி.எம்.மில் சாதாரணமாக பணம் எடுக்க இன்னும் மூன்று வாரங்கள் ஆகும்" : நிதியமைச்சர் அருண் ஜெட்லி பகீர்

டில்லி: 500 , மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்  செல்லாது என்று மத்திய அரசு திடீரென அறிவித்ததை  அடுத்து புது நோட்டுகள் வாங்க, வங்கி மற்றும் அஞ்சலகங்களில் அலைமோதி வருகிறார்கள். ஏ.டி.எம்.களிலும் நீண்ட கியூ வரிசைகள் நிற்கின்றன. பல...

பத்திரப்பதிவு முடக்கம்: தமிழக அரசுக்கு ஒரே வாரத்தில் ரூ.150 கோடி இழப்பு!

சென்னை: உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையால் அங்கீகாரமில்லாத மனைகள், நிலங்களை பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு கடந்த ஒரே வாரத்தில் 150 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய...

Latest news

- Advertisement -spot_img