- Advertisement -spot_img

TAG

வாரணாசி

கியான்வாபி மசூதி வழக்கை மே 26ந்தேதிக்கு ஒத்தி வைத்தது வாரணாசி நீதிமன்றம்…

டெல்லி: கியான்வாபி மசூதி வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்த்த நிலையில், வழக்கின் அடுத்த விசாரணையை மே 26ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற...

ஞானவாபி மசூதியில் கள ஆய்வு தொடங்கியது

வாரணாசி இன்று காலை 8 மணி முதல் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு தொடங்கி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி உள்ளது.  இந்த மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார...

காசி மசூதியில் கள ஆய்வு செய்ய தடை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி காசியில் உள்ள ஞானவாபி மசூதியில்கள ஆய்வு செய்யத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. ஞானவாபி மசூதி உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.  மசூதியின் சுற்றுச்சுவருடன் இணைந்து...

பிரதமர் மோடியை வாரணாசி, அயோத்தியில் மட்டுமே பார்க்கலாம்…. நாடாளுமன்றத்தில் அல்ல: சிதம்பரம்

புதுடெல்லி:  பிரதமர் மோடியை வாரணாசி, அயோத்தியில் மட்டுமே பார்க்கலாம்.. நாடாளுமன்றத்தில் அல்ல என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காசி விஸ்வநாத் தாம் வழித்தட திறப்பு விழாவுக்காக வாரணாசிக்குப் பிரதமர் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருப்பது குறித்து கருத்துக் கேட்டபோது, ​​முன்னாள் மத்திய...

இன்று முதல் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பக்தர்கள் அனுமதி

வாரணாசி இன்று முதல் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் இந்துக்களின் புனித கோவிலான காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது.   தினசரி பல்லாயிரக் கணக்கானோர் தரிசனம் செய்யும்...

வாரணாசியில் 7 வகை உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு! ஆய்வு தகவல்…

டெல்லி: வாரணாசியில் 7 வகை உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் ஆய்வில் (Centre for Cellular and Molecular Biology - CCMB) தெரிய வந்துள்ளது. உலகநாடுகளை...

வாரணாசி தொகுதியில் கொரோனா அதிகரிப்பு – கண்டு கொள்ளாத மோடி : மக்கள் கோபம்

வாரணாசி மோடியின் தொகுதியான வாரணாசி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கொரோனா மிகவும் அதிகரித்து வருவதால் மக்கள் அவர் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். இந்தியாவில் இந்துக்களின் புனித நகரமான வாரணாசி நகர் உத்தரப்பிரதேச மாநில வடக்கு...

நடுவானில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற நபர்…! பயணிகள் அதிர்ச்சி

டெல்லி: நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவை பயணி ஒருவர் திறக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல விமானம் டெல்லியில் இருந்து...

வாரணாசி தொகுதியில் மோடி வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : பிரதமர் மோடியின் வெற்றிக்கு எதிராக, தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், வாரணாசி தொகுதியில், பிரதமர்...

ஜெய் ஸ்ரீராம் என்று சொல்…! நேபாளியை மொட்டையடித்து அட்டூழியம் செய்த இந்து அமைப்பு…!

வாரணாசி: வாரணாசி வந்த நேபாள நாட்டை சேர்ந்த ஒருவரை விஸ்வ ஹிந்து சேனா என்ற அமைப்பினர், மொட்டையடித்து ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட வைத்துள்ளனர். ஹிந்து சேனா அமைப்பினர் தலைவர் அருண் பதாக்...

Latest news

- Advertisement -spot_img