தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09…