தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 வாரத்துக்கு மேலாக…