- Advertisement -spot_img

TAG

வாட்ஸ் அப்

புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை கோரிய மனு: வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை கோரிய மனு மீது பதிலளிக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. டெல்லியை சேர்ந்த கர்மான்யா சிங் ஷரீன் என்பவர் தாக்கல் செய்த...

தனியுரிமை கொள்கை மாற்றங்களை திரும்ப பெற வேண்டும்: வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம்

டெல்லி: தனியுரிமை கொள்கையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை திரும்ப பெறுமாறு, வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. வாட்ஸ் அப் செயலியில் புதிய தனியுரிமை கொள்கை மாற்றம் குறித்த அறிவிப்பு...

வாட்ஸ் அப்பில் பணம் செலுத்தும் வசதியில் மேலும் எளிமை: எஸ்பிஐ, ஐசிஐசிஐ உள்ளிட்ட 4 வங்கிகளுடன் கைகோர்ப்பு

டெல்லி: வாட்ஸ் அப் பே (Whats App Pay) இப்போது எஸ்பிஐ உள்ளிட்ட 4 வங்கிகளுடன் செயலாக்கத்தை துவக்கி உள்ளது. 2016ம் ஆண்டு நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள்...

மானமும் போச்சு.. பணமும் போச்சு’’.. கில்லாடி பிளாக்மெயில் நிஷா

மானமும் போச்சு.. பணமும் போச்சு’’.. கில்லாடி பிளாக்மெயில் நிஷா கர்நாடக மாநிலம் பெங்களூரூ வொய்ட்பீல்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சைமனுக்கு ’’வாட்ஸ் அப்’ மூலம் தோழியாகி இருந்தாள், நிஷா என்ற பெண். தான் கேரளாவை சேர்ந்தவள்...

பொய்யான தகவலுக்கு வாட்ஸ்அப்பில் மன்னிப்பு கேட்டால் தான் ஜாமீன் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை பொய்யான தகவலைப் பரப்பியதற்கு வாட்ஸ்அப்பில் மன்னிப்பு கேட்டால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப் படும் எனச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை அமைச்சர்...

வாட்ஸ் அப் மூலம் உளவு : விளக்கம் கோரும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

டில்லி வாட்ஸ் அப் மூலம் வைரஸை பரப்பி ஆர்வலர்களை இஸ்ரேல் உளவு நிறுவனம்  கண்காணித்தது குறித்து இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என் எஸ் ஓ என்னும் உளவு நிறுவனம்...

ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப் குழுவில்  ஆபாச  படம் பதிந்த அதிகாரி இடை நீக்கம் 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரன்பேடி, அதிகாரிகளுடன் எளிதில் தொடர்புகொள்ள வசதியாக, வாட்ஸ் அப் குழு ஒன்றை நிர்வகித்து வருகிறார். இந்த குழுவில் புதுச்சேரி ஐஏஎஸ் ,ஐபிஎஸ் அதிகாரிகள் உறுப்பினராக உள்ளனர். இவர்களில் ஏ.எஸ். சிவக்குமாரும்...

வாட்ஸ் அப் வதந்திகள்!

நெட்டிசன்: பி.ஜே. பிரான்சிஸ் (P.J. Francis1 hr )  அவர்களின் முகநூல் பதிவு: 90% பொய்களால் புனையப்படும் Whatsapp மற்றும் ஃபேஸ்புக். SP ஆஃபீசில் கடிதம் கொடுத்து திருமண செலவுகளுக்கு 5 லட்சம் பெறலாம் - பொய் குஜராத்...

வாட்ஸ் அப் வக்கிரங்கள்!

அறிவியல் முன்னேற்றம் பெருகப்பெருக… மனிதனின் அறிவு மழுங்கி வருகிறது என்பார்கள். தகவல் தொடர்பின் உச்சம் என சொல்லப்படும் வாட்ஸ்அப் எனும் நவீன  வசதி மூலம்தான் தற்போது வதந்திகளும் அருவெறுப்பான பொய்களும் பரவி வருகின்றன. கடந்த சில...

ராம்குமார் மேய்த்த ஆடு இதுதான்

செய்தி தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என்று தற்போது 24 மணி நேரமும் செய்திகள் கொட்டுகின்றன.  இவற்றுக்கு  செய்திகளின் "தேவை" அதிகமாக இருக்கிறது. ஆகவே மிக "டீப்" (!)பாக தகவல்களைக் கொட்டுகின்றன. "இதுதான் ராம்குமார் தங்கியிருந்த அறை"...

Latest news

- Advertisement -spot_img