விவரங்களை சரி பார்க்காமல் வாடிக்கையாளர்கள் புதிய வங்கிக் கணக்கு தொடங்க தடை
டெல்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் விவரங்கள் சரி பார்க்காமல் புதிய கணக்கு தொடங்க தடை விதித்துள்ளார். நேற்று மும்பையில் தனியார் வங்கிகள் இயக்குநர்கள் மாநாடு…