- Advertisement -spot_img

TAG

வழங்க

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்க தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் 4000 ரூபாய் உதவித்தொகையை மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க தடை விதிக்க கோரிய வழக்கிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு...

தமிழகம் கொரோனாவில் இருந்து மீள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

சேலம்: தமிழகம் கொரோனாவில் இருந்து மீள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில்...

கொரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – டாக்டர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் முழுமையாக நோய்த் தொற்றைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்...

தனியார் மருந்தகங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை: கோவையில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் பொதுமக்களுக்கு கொரோனா மருந்துகள் வழங்கும் தனியார் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எஸ்.நாகராஜன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க பி.டி.உஷா கோரிக்கை

கொச்சி: வரவிருக்கும் தேசிய மற்றும் பிற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இருக்கும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவி நிர்வாகிகள் மற்றும் மருத்துவ குழுவுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பிரபல தடகள வீராங்கனை...

பள்ளி மாணவர்களுக்கு 10 முட்டைகளுடன் அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு 10 முட்டைகளுடன் அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது....

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள நன்கொடை வழங்க முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில், வரலாறு காணாத கொரோனா பேரிடரை எதிர்கொள்ள, கூடுதலான நிதி...

பாண்டிச்சேரிக்கு 10,000 ரெம்டெசிவிர் மருந்து வழங்க வேண்டும் – பிரதமருக்கு வைத்திலிங்கம் கடிதம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு...

எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றியதால் பாதித்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

மதுரை: எச்.ஐ.வி. தொற்று ரத்தத்தை ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.7,500 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த அப்பாஸ்மந்திரி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில்...

நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் திலீப் ரேவுக்கு ஆயுள் தண்டனை வழங்க மத்திய புலனாய்வுத்துறை கோரிக்கை

புதுடெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரே மற்றும் பிற குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறு மத்திய புலனாய்வுத்துறை டெல்லி நீதிமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளது. இந்த மாதம் 26-ஆம் தேதி அவர்களுக்கு...

Latest news

- Advertisement -spot_img