Tag: வழக்குகளை முன்கூட்டியே தீர்ப்பதைக் கண்காணித்தல்

எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை கண்காணிக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: குற்றப் பின்னணி கொண்ட எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளில் தீர்ப்பளிப்பதை கண்காணிக்க வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. மேலும், எம்.பி,எம்எல்ஏக்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க…