- Advertisement -spot_img

TAG

வழக்கில்

கல்லூரி மாணவன் கொலை வழக்கில் 3 மைனர் மாணவிகள் கைது 

திருவள்ளூர்:  ஆரம்பாக்கம் அருகே கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் 6 இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் 3 மைனர் மாணவிகளைக் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே பெரிய ஒபுளாபுரம் அருகே மேய்ச்சல் நிலத்தில் மாடு...

தேர்தல் பிரச்சாரத்தில் ஊழல்: பிரான்ஸ் முன்னாள் அதிபருக்குச் சிறை

பாரீஸ்:  ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2012 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரசாரத்தின் போது முறைகேடாக நிதியுதவி வந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஓராண்டு சிறைத்...

அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை 

புதுடெல்லி:  அமெரிக்காவில் அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. சியாட்டிலில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 35 வயதான கராச்சியைச் சேர்ந்த முகமது ஃபஹத், , "AT&T நிறுவனத்தை  மோசடி செய்யச் சட்டவிரோதமாக  தொலைப்பேசி நிறுவனம் திறக்கும் ஏழு...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் தமிழ்நாடு அரசு கேவியட் மனுத்தாக்கல்

சென்னை:  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் தமிழ்நாடு அரசு கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. தங்களை எதிர் மனுதாரராகச் சேர்க்கக் கோரி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்...

மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது 

பெங்களூரூ:  மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் அந்த தனியார் கல்லூரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் இளங்கலை...

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் வெங்கடேசன் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் திமுக கொடி நட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் ரஹீம் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். இவருடைய மனைவி...

சொத்துக் குவிப்பு வழக்கு – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் 

சென்னை:  சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்டதால்  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர  பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக வழக்குத் தொடுக்கப்பட்டது. மேலும் இதில் உயர்...

ரூ. 600 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கைது

புதுக்கோட்டை: ரூ. 600 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கைது செய்யப்பட்டனர். கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நடத்திய நிறுவனத்தில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றி 600 கோடி ரூபாய் மோசடி...

ஆபாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு

மும்பை: ஆபாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரியில் பெண்களின் ஆபாச படங்களாக உருவாக்கி அதனை மொபைல் செயலிகள் மூலம் வெளியிட்ட குற்றத்திற்காக ராஜ்குந்த்ரா மீது வழக்கு...

ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை

மினியாபோலிஸ்: அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு இருபத்தி இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொலை செய்யப்பட்ட...

Latest news

- Advertisement -spot_img